ஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

101

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாங்காடு பகுதியில் 20/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.தொகுதி செயலாளர் முன்னிலை பேராவூரணி திலீபன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சி பகுதி கட்டமைப்பு பற்றிய ஆலோசனை வழங்கினார்.