செக்குழுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பாளையங்கோட்டை

66

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்

ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து கப்பல் நிறுவனம் நடத்திய

இந்திய ஒன்றியத்தில் கப்பலோட்டிய பெருந்தமிழர்
ஐயா
தமிழ்திரு
வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
நிகழ்வில் பெருந்திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நம் உறவுகளுடன்
ஞானமுத்து-செயலாளர்
9788388136 / 8667280665
பாளையங்கோட்டை
தொழில் நுட்பப்பாசறை


முந்தைய செய்திஇமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – கோவில்பட்டி ஒன்றியம்
அடுத்த செய்திசீமைகருவேலம் மரங்களை* அகற்றிகோரிக்கைமனு *பொது சுகாதார கழிப்பிடம்* அமைத்துதரக்கோரி மனு – காரைக்குடி