தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

90

க.எண்: 202012510

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஆ.கணேசன்                     – 00317422337

துணைத் தலைவர்      –  ம.சதிசு குமார்                     – 00317386476

துணைத் தலைவர்      –  மு.முகமதுதாகா                 – 00317128055

செயலாளர்           –  அ.இம்மானுவேல்               – 00317891375

இணைச் செயலாளர்    –  இரா.முகேஷ்                  – 16231110813

துணைச் செயலாளர்    –  ச.ஷாஜகான்                  – 00317999032

பொருளாளர்          –  வெ.சரவணன்                  – 00317642426

செய்தித் தொடர்பாளர்  –  மூ.இரமேசு                    – 00317656986

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகீ. வ.குப்பம் – வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்