திருவிதாங்கோடு – கொள்கை விளக்க துண்டறக்கை வழங்கும் பணி

73

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

6-12-2020
திருவிதாங்கோடு பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.


முந்தைய செய்திநெய்யூர் – மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு
அடுத்த செய்திதிக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி