திருவண்ணாமலை தொகுதி – தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

42

திருவண்ணாமலை தொகுதி கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர்
கிராமத்தில் 26/11/2020 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதிற்பரப்பு பேரூராட்சி – கொள்கை விளக்க தூண்டறிக்கை வழங்கும் பணி
அடுத்த செய்திதலைவரின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஐயா அப்துல் ஜப்பார் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்! – சீமான் புகழாரம்