க.எண்: 2022010015
நாள்: 08.01.2022
அறிவிப்பு: மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
பொறுப்பாளர் பெயர் | உறுப்பினர் எண் |
ச.விஜயலட்சுமி | 04284019578 |
மா.கி.சீதாலட்சுமி | 32410232355 |
பி.காளியம்மாள் | 10768909601 |
மு.கார்த்திகா | 11423874676 |
பா.சத்யா | 26531062710 |
சு.ரஜியாமா | 04413494818 |
இரா.பிரகலதா | 06373654470 |
இர.வினோதினி | 17567151295 |
சு.கலையரசி | 00431780008 |
த.சுமித்ரா | 00326003279 |
இரா.நர்மதா | 16816765009 |
இள.ஸ்ரீதேவி | 01356856463 |
அ.ஸ்ரீரத்னா | 10246034302 |
இரா.மேரி செல்வராணி | 30439794584 |
க.சுமதி | 11163342448 |
பா.கெளரி | 47306025345 |
சு.அன்னலெட்சுமி | 27518595054 |
மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்(..) | |
மை.சாராள் | 20495864077 |
நி.அன்பரசி | 20493689203 |
கா.கெளரி | 14574533912 |
தா.வெண்ணிலா | 13485087489 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி