திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி  (24-11-2020) அன்று தொகுதியில் உள்ள கிராப்பட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் .

முந்தைய செய்திதேசியத் தலைவரின் 66வது பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்