தலைமை அறிவிப்பு:  போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

7

க.எண்: 202010339

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  பா.ஜெயக்குமார்                   – 21502978433

துணைத் தலைவர்      –  ப.சங்கீதாஆறுமுகம்              – 21500766228

துணைத் தலைவர்      –  க.முகமதுரியாஸ்                – 15630331718

செயலாளர்           –  மு.பிரேம்சந்தர்                     – 21500137079

இணைச் செயலாளர்    –  வீ.மாரிமுத்து                   – 21502089686

துணைச் செயலாளர்    –  செ.வெங்கடேசன்               – 21271387354

பொருளாளர்          –  த.இராஜா                    – 12773541264

செய்தித் தொடர்பாளர்  –  சு.லோகதுரை                  – 10343893771

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி