முகப்பு கட்சி செய்திகள்

திண்டுக்கல் தொகுதி – வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம்

58

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியாரின் 224 வது நினைவு நாளை போற்றி தொகுதி அலுவலகத்தில் 25.12.2020 அன்று மாலை 7. 00 மணிக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபழனி தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா