தமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி

45

திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு நாள் பெருவிழா நாளில் (01.11.20) கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

முந்தைய செய்திதமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு -சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் விழா” -பண்ருட்டி சட்டமன்ற தொகுதி