சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பிரச்சாரம்

165

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமப்பட்டி பொறுப்பாளர்கள், எருமப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 08.11.2020 அன்று எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரி பகுதியில் பொது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முந்தைய செய்திஉதகை சட்டமன்றத் தொகுதி – பயிற்சி கலந்தாய்வு
அடுத்த செய்திவிவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து