உளுந்தூர்பேட்டை தொகுதி – வேளாண் பேரறிஞர் கோ. நம்மாழ்வார் புகழ்வணக்கம் நிகழ்வு.

32

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-12-2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புகழ் வணக்க மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்