ஆத்தூர் (திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்

60

ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சி கொரலம்பட்டி இல் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 27.12.2020 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திதிருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு – நிலவேம்பு நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை