வேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி

94

நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மாநில வீரத்தமிழர் முன்னணி நடத்திய மருதமலை நோக்கிய வேல் பயணத்தில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறவுகள் அனைவருடனும் வாகனப் பயணம் மற்றும் நடைப்பயணம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திவிபத்தில் சிக்கியவருக்கு உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி,
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி