வேலூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்றத் தொகுதி – நிவர் புயல் – பொதுமக்களுக்கு உதவி டிசம்பர் 26, 2020 88 வேலூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக 59வது வார்டுடில்) நிவர் புயலால் பாதிக்கபட்ட கன்சால் பேட்டை இந்திர நகர் கோவில் தெரு மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கபட்டது.