கட்சி செய்திகள்திருப்போரூர்செங்கல்பட்டு மாவட்டம் வேலுநாச்சியார்-வீரவணக்க நிகழ்வு டிசம்பர் 26, 2020 12 25.12.2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது நிகழ்வில் கலந்துக் கொண்டு உறுப்பினர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.