விராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா

23

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்