மொடக்குறிச்சி தொகுதி – வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

19

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில், வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.