மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

26

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.