மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

20

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர் ஞா.செங்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இ