மண்ணச்சநல்லூர் தொகுதி -நேர்மையின் நேர் வடிவம் ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

35

நாம்_தமிழர்_கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
இளைஞர்_பாசறை இனாம் கல்பாளையம் ஊராட்சி காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 23.12.2020 நேர்மையின்_சிகரம் அய்யா திரு.#கக்கன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.