புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

32

திசம்பர் – 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.