நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

113

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்துகொண்ட ஆத்தூர் தொகுதி உறவுகள், திண்டுக்கல் தொகுதி உறவுகள் மற்றும் நிலக்கோட்டை தொகுதி உறவுகள் அனைவரும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திவிராலிமலை – மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்