கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நன்னிலம்நினைவேந்தல் நன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு டிசம்பர் 26, 2020 22 நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது