திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

54

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திநன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திபல்லடம் சட்டமன்றத் தொகுதி – கொடிஏற்றும்  நிகழ்வு மரக்கன்று நடுதல்