நத்தம் தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

23

நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பானது அடியனூத்து ஊராட்சியில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தாய் தமிழ் உறவுகளுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டது.