திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா

122

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று
வீரத்தமிழர் முன்னணி சார்பாக…
திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில்
வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில்
பொது மக்களுக்கு
மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக
மண் சார்ந்த
மரபுக் கலையான
கும்மி ஆட்டம்
நிகழ்த்தப்பட்டது.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு நம் தேசிய தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

முந்தைய செய்திபாபநாசம் – கட்சிக் கொடியேற்றுதல்
அடுத்த செய்திவாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு