திருப்போரூர் – அண்ணல் அம்பேத்கரின் வீரவணக்க நிகழ்வு

18

06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி முழுக்க 12 இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி முழுக்க சுமார் 250க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகளை அப்பகுதிகளின் தொகுதி, ஒன்றிய பொருப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஒருங்கினைத்தனர்.

நிகழ்வு விவரங்கள் :
திருப்போரூர் ஒன்றியம்
1. தையூர்
2. கேளம்பாக்கம்
3.மேலக்கோட்டையூர்
4. தாழம்பூர்
5. கழிப்படூர்
6. நெல்லி குப்பம்
7. மானாம்பதி
8. சிறுசேரி
*திருக்கழுக்குன்றம் ஒன்றியம்*
1. சதுரங்கப்பட்டினம்
2. பூஞ்சேரி மாமல்லபுரம்
3. காரனை
4. வேம்பாக்கம்

போன்ற பகுதிகளில் அண்ணாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த மாபெரும் புரட்சியாளரின் நிகழ்வில் கலந்து கொண்ட இளம் தலைமுறை புரட்சியாளர்கள் அனைவருக்கும் தொகுதி தலைமையின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள்.