திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா-குடி தண்ணீர் தொட்டி திறப்பு

66

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவில், பாண்டியன் நகர் குமரன் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடி தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது மேலும் திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில்  இனிப்பு வழங்கப்பட்டது.