20.12.2020 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 25 திற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர், இந்நிகழ்வினை கந்திலி நடுவண் ஒன்றியச் செயலாளர் அன்பழகன் முன்னெடுத்தார்.