(26.12.2020) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது. இதில் தொகுதி தலைவர் வீரா.இராஜா தேசிங் அவர்களும் கோவிந்தராஜ், விக்னேஷ், பிரகாஷ் மற்றும் உறவுகள் சிலர் கலந்து கொண்டனர்.