திருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

64

அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம்ஆண்டு நினைவுநாளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிசார்பாக நகரபகுதியில் அமைந்திருக்கும் அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா BA,B,Ed மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், நாம்தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.