திருச்சி – மாவட்ட தொழிலாளர் பாசறை கலந்தாய்வு கூட்டம்.

49

திருச்சி மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் பாசறையின் தாணி ஓட்டுநர் பிரிவின் கலந்தாய்வுக் கூட்டம் 15.12.2020 அன்று நடைபெற்றது.

அதில்,நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புரை பதாகையை அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 20 ஆட்டோக்களில் பதாகை ஒட்டப்பட்டது.