தாராபுரம்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு -மாவீரர் நாள் நிகழ்வு டிசம்பர் 25, 2020 60 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் மாவீரர் தின (27-11-20) கொடியேற்றும் நிகழ்வு * தாராபுரம் ஒன்றியம் * குண்டடம் ஒன்றியம் * மூலனூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது .