செங்கல்பட்டு மாவட்டம்க்குட்பட்ட பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் (1-11-2020) தமிழநாடு நாள் தாயகப்பெருவிழா வெகு சிறப்பாக தமிழ்நாடு கொடி ஏந்தியும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்வை ஏற்பாடுசெய்த பொறுப்பாளர்களுக்கு கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.