சோழிங்கநல்லூர் தொகுதி – வெள்ளநிவாரணம் வழங்கும் நிகழ்வு

78

சோழிங்கநல்லூர் தொகுதியில் 06-12-20 அன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் தொகுதி உறவுகளுடன் இணைந்து வெள்ள நிவாரணப்பொருட்களை வழங்கினார். நிகழ்வில் கலந்துகொண்ட அணைத்து உறவுகளுக்கும் நன்றி.


முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்