சோழிங்கநல்லூர் தொகுதி – மாற்று கட்சி உறவுகள் இணையும் விழா

31

சோழிங்கநல்லூர் தொகுதியில் 27-12-2020 அன்று மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் சுமார் 15 உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் மைக்கேல், சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன்பொன்ராஜ், தொகுதி செயலாளர் தலைவர் , 197 வட்டச்செயலாளர் ராஜிவ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தனர்.