கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்சைதாப்பேட்டை சைதை சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் டிசம்பர் 17, 2020 68 சைதை சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 அன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.