செஞ்சி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள்

180

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அ.பு.சுகுமார் அவர்களை அறிமுகப் படுத்தும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.