சிதம்பரம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்

16

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளாகிய *மாவீரர்களுக்கு* சுடர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும், வீரவணக்கமும், மலர்வணக்கமும் செய்தனர்….
நன்றி!…

இப்படிக்கு..,

*ச.வினோத்குமார்*
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
சிதம்பரம் தொகுதி
9677677832