காலாப்பட்டு தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு

6

*காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் சிங்காரவேலர் குடிலில் நடைபெற்றது. இந்நாளில் மாவீரர்களின் கனவினை சுமந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.