சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை பயணம்

21

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தவரத்தாம்பட்டு, பூலாமேடு, மண்டபம், சிவாயம் ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 35க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லபட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது.