மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்போராட்டங்கள்சிங்காநல்லூர் சிங்காநல்லூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16, 2020 51 12-11-2020 அன்று சிங்காநல்லூர் தொகுதி 84 வது சிறகத்தில் ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.