சங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

67

தலைநகர் தில்லியில் போராடி வரும் வேளாண் குடிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் *நாம் தமிழர் கட்சி* – *சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி* சார்பாக ஞாயிற்றுக்கிழமை (27/12/2020) மாலை 05.00 மணிக்கு தேரடித் திடலில் வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிஏற்றும் விழா.