கும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா

41

திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி,
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு

எளாவூர், நாகராசகண்டிகை, பெத்திக்குப்பம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி
தேசியத்தலைவரின் 66-ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.