நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி அவர்களின் அன்பு மகள் வைஷ்ணவி பிறந்தநாள் விழா 26-11-2020, டான் போஸ்கோ அன்பு இல்ல குழந்தைகளுக்கு காலை உணவளித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.