கும்மிடிப்பூண்டிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள் கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் டிசம்பர் 25, 2020 24 நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள உள்ள களப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது