கும்மிடிப்பூண்டி தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு

24

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஏடூர் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் கலந்தாய்வில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் எழுதப்பட்டது..

1. அப்பகுதியில் கொடிக்கம்பம் ஏற்றுதல்
2. உறுப்பினர் சேர்ப்பு முகம் சேர்ப்பது
3. பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசுவது.