கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

46

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இரத்ததான முகாமும் நடைபெற்றது.