தமிழ் தேசியத் தலைவர். மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 22 அன்று காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்.